திணறல்

உன்னை சென்றடைய,
என் கவிதை
வரிகளுக்கும்
வழி தெரியவில்லை !
சிக்கிக்கிடக்கிறது
உன்
நினைவுகளுக்குள்ளே !!

எழுதியவர் : ரியாதமி (16-Apr-12, 8:54 pm)
சேர்த்தது : Riyathami
பார்வை : 247

மேலே