சிற்பம் - சிற்பி

இவை யாவும்
என் சிற்பங்கள் தான் !
சிற்பியாய் இருந்து
இவற்றை செதுக்க
நான் பயன்படுத்தியது
உளியை அல்ல !
என்
வலியை மட்டுமே !!

எழுதியவர் : ரியாதமி (16-Apr-12, 8:54 pm)
பார்வை : 242

மேலே