பிரிவு

மனதில்
உனக்கென்று ஓரிடம் !
ஓரமாக அல்ல !
விழிகள் ஈரமாக !
உன்னை எண்ணி !!!

எழுதியவர் : ரியாதமி (16-Apr-12, 8:56 pm)
பார்வை : 378

மேலே