காவல்

மனதில் நீ தங்கிய
அறையை,
பூட்டியபடி வெளியேறிவிட்டாய் !
திறக்க,
என்னால் முடியவில்லை !
என்னை
நேசிப்பவராலும் முடியவில்லை !
அருகில்
சாவியுடன்
காவலுக்கு நீ !!!

எழுதியவர் : ரியாதமி (16-Apr-12, 8:58 pm)
சேர்த்தது : Riyathami
பார்வை : 216

மேலே