மௌனமான யுத்தம்

இனியொருமுறை
என்னிடம்
சண்டையிடாதே !
நிராயுதபாணியாய்
நிற்கிறேன்
உன் நட்பை
இழந்து !!!

எழுதியவர் : ரியாதமி (16-Apr-12, 8:58 pm)
பார்வை : 282

மேலே