தற்கொலை

உன்னை பிரிந்த
நட்பொன்று ,
தற்கொலை
செய்துக்கொண்டது !!!
நிறைவேறாத
ஆசையினால் தான்
என்னவோ ,
அதன்(என்) நினைவுகள்
யாவும் உன்னையே
சுற்றுகின்றன !!!

எழுதியவர் : ரியாதமி (16-Apr-12, 9:03 pm)
பார்வை : 310

மேலே