இறுதி கண்ணீர்

சாகக்கிடக்கும்
என் நட்பு
நானின்றி
நிச்சயம் ஒருநாள்
உனை வந்தடையும் !
ஏற்றுக்கொள்ள வேண்டாம்
இரு சொட்டு
(கண்) நீர் கொடு
போதும் வாழ !!!

எழுதியவர் : ரியாதமி (16-Apr-12, 9:02 pm)
Tanglish : iruthi kanneer
பார்வை : 398

மேலே