கதறல்

உன் முகம்
பார்க்க வலிமை இல்லை !!
வார்த்தைகள் பேச
என் நட்பில்
உயிரில்லை !!
வார்த்தைகளின்றி
மௌனமாய்
வாய் பொத்தி !!
வாய் பொத்தி !!
உள்ளுக்குள்ளேயே கதறும் ,
என் மன வேதனையை
நீ அறிவாயோ ???

எழுதியவர் : ரியாதமி (16-Apr-12, 9:03 pm)
சேர்த்தது : Riyathami
Tanglish : katharal
பார்வை : 291

மேலே