வாழ்த்துரை
உன் வாழ்த்துரை
இல்லாமல்,
இன்னும்
என்னுடைய நாளானது ( பிறந்த நாள் )
நிறைவுபெறவில்லை !!
கோபத்துடன் இருக்கிறேன் :
இனியும் கூறிவிடாதே !
பின்பு
நிறைவுபெற்றுவிடும்...
என்னுடைய நாளல்ல
நமக்கான நட்பு !!!
உன் வாழ்த்துரை
இல்லாமல்,
இன்னும்
என்னுடைய நாளானது ( பிறந்த நாள் )
நிறைவுபெறவில்லை !!
கோபத்துடன் இருக்கிறேன் :
இனியும் கூறிவிடாதே !
பின்பு
நிறைவுபெற்றுவிடும்...
என்னுடைய நாளல்ல
நமக்கான நட்பு !!!