விடை பெறுகிறேன்

நீ ஏற்படுத்திய
காயங்கள் யாவும்,
என்றும்
ஆறா ரணமாய்
எனக்குள்ளே கிடக்கும் :
ஒரு பொக்கிஷமாய் !!
அதற்காக,
மன்னித்து ஏற்கிறேன்
"ஒரு நேரம்" !
மன்னிக்க மறுக்கிறேன்
"சில நேரம்" !
உனை மன்னிக்க
இனி நானுமில்லை !
என் நட்புமில்லை !!
செல்கிறேன்.....
விடை கொடுக்க (அனுமதி)
தேவையில்லை !
ஏனென்றால்
நானொரு புதிரல்ல !!!

எழுதியவர் : ரியாதமி (16-Apr-12, 9:05 pm)
பார்வை : 559

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே