யாருடன்....

யாருடன்
சேர்ந்து
சிரித்தீர்களோ
அவரை
சிலவேளைகளில்
மறந்திருக்கலாம்....!

ஆனால்
யாருடன்
சேர்ந்து
அழுதீர்களோ.... அவரை
உங்களால்
மறக்க
முடியாது....!

எழுதியவர் : thampu (17-Apr-12, 1:39 am)
பார்வை : 210

மேலே