Mazhai

நிலத்தினை பிரிந்து வாழும் வானம்
தான் கொண்ட அன்பை உணர்த்த....
பூமிக்கு தரும் பரிசு " மழை "......!

எழுதியவர் : புகழ்@sri (17-Apr-12, 11:12 pm)
பார்வை : 759

மேலே