CORPORATE

ஆங்கிலத்தில் உரையாடி
கணினியில் விளையாடி
மனிதன் தன்னைத் தானே
தவணை முறையில்
காசிற்காக
கல்லறைக் குழிக்குள்
தள்ளிக்கொண்டிருக்கும்
கோரப்புல் முளைக்காத
செயற்கைக் குளிர்க்காடு
“CORPORATE”
- BJ

எழுதியவர் : BJ (18-Apr-12, 10:41 am)
சேர்த்தது : Binu
பார்வை : 326

மேலே