கைவிரித்த கடவுள்

உலகில்
மிகவும் அழகான
அமைதியான
பாசமான
இடத்தை கேட்டேன்

கருவறையை தவிர வேறில்லை
என்று "கைவிரித்தார் கடவுள் "

எழுதியவர் : மதனா (18-Apr-12, 1:47 pm)
பார்வை : 299

சிறந்த கவிதைகள்

மேலே