marumanam

என் முடிந்து போன
திருமணத்திற்கு நிவாரணமாய் இருப்பாய் என்று
உன்னை மறுமணம் செய்தேன்.
பிறகு தான் தெரிந்தது
நீ வா ரணம் என்று
நான் செய்து கொண்ட தவறை

எழுதியவர் : k.g.karthikeyan (21-Sep-10, 12:45 pm)
சேர்த்தது : k.g.karthikeyan
பார்வை : 598

மேலே