ஆசை

மீண்டும் ஒரு பொய் சொல்ல
வேண்டும் போல் இருந்தது - நான்
சொல்லியது பொய் தான் என்று
தெரிந்த பின் நீ என்னை செல்லமாக
அடித்த போது...

---மலரின் ரசிகன்/-

எழுதியவர் : மலரின் ரசிகன் (20-Apr-12, 6:52 pm)
சேர்த்தது : Noorullahj
Tanglish : aasai
பார்வை : 260

மேலே