பெண்கள் இல்லாத துறை

பெண்கள் இல்லாத துறை
எதுவும் மிச்சம் கிடையாது
எதுவும் மிச்சம் இருக்காது
ஒரு பெண் ஒரு ஆணை
கற்பமாக்குவது தவிர !

பெண்கள் இல்லாமல் பூமியில்
மனித இனம் இல்லை
மனித இனம் இல்லையென்றால்
உலகம் நிம்மதியாக இருக்கும் !.

இவை என் கற்பனை அல்ல !

என்றும் அன்புடன் "நட்புக்காக"
இன்று மட்டும் "பெண்களுக்காக"

எழுதியவர் : சேதுராமலிங்கம்.உ (21-Apr-12, 10:39 am)
பார்வை : 2271

மேலே