பிம்பம்

தினமும்
பிம்பம் காட்டும்
கண்ணாடியே.!
நீயும் அழகு தான்
என்னவள் உன் முன்
நிற்கும் பொழுது..!!!

அகிலேஷ் குமார் -

எழுதியவர் : அகிலேஷ் குமார்- மதுரை (21-Apr-12, 2:54 pm)
சேர்த்தது : akilesh
Tanglish : pimbam
பார்வை : 267

மேலே