கல் நெஞ்சு

அவளின் கல் நெஞ்சை கரைக்க முயன்றேன்!
முடியவில்லை,
என் நெஞ்சை கல்லாக மாற்றினேன்!

எழுதியவர் : ம.ஜா.லோபஸ் (21-Apr-12, 2:57 pm)
Tanglish : kal nenju
பார்வை : 390

மேலே