வறுமை

அவன்
உடலை
மறைக்க
அணிந்திருந்த
உடை....
மறைக்காமல்
சொன்னது....
அவன்
வறுமையை!!!!!!

எழுதியவர் : திவ்யா♥ (22-Apr-12, 8:02 pm)
Tanglish : varumai
பார்வை : 222

மேலே