இல்லை....

ஒன்றுமில்லை
என்பாய்...
ஆனால்
இங்கே...இல்லை
என்ற
ஓன்று...
ஒன்றுமில்லை என்ற
இடத்தில்
உண்டல்லவா...?

எழுதியவர் : thampu (23-Apr-12, 4:05 pm)
சேர்த்தது : தம்பு
பார்வை : 239

புதிய படைப்புகள்

மேலே