கண்ணீர்

வெயில் காலத்திலும்,

குடிசைகள் மூழ்கித்தான் கிடக்கின்றன

கண்ணீரில்! ! !

எழுதியவர் : Revathi (23-Apr-12, 4:07 pm)
பார்வை : 387

மேலே