இயற்கை இப்போது seyarkai

முத்தமிட்டு மோஹம் கொண்டு
உனக்குபிறந்த பிறப்புதான்
இந்த மழையோ.
மேஹமே உன்ன்னைபோல்
நாங்களும் வாழ வேண்டும்
என நினைத்தோம்.
இப்போதெல்லாம் இயற்கை அழிகிறதே
எங்கே உன்னைப்போல்
எங்கள் மக்கள் இயற்கையாய்
வாழ்வது எல்லாம்
செயற்கைதான்.
உணவுதநியதிற்கு உரம்
குடிநீருக்கு மினரல்
நிலங்களை அழித்து
ரியல் எஸ்டேட்
உன்னையே அழித்து கொண்டிருக்கும்
எங்கள் மக்கள் உன்னைப்போல்
எப்படி வாழமுடியும்?
.....

எழுதியவர் : (24-Apr-12, 6:04 pm)
சேர்த்தது : umashankarr
பார்வை : 377

மேலே