பூமிக்குக் கல்யாணம்

கெட்டிமேளமுடன் வாணவேடிக்கையுடன்
ஊரெல்லாம் ஊர்வலம்
பலத்த காற்றுடன் பவனிவரும் மழை

எழுதியவர் : க. சம்பத்குமார் (25-Apr-12, 2:52 pm)
பார்வை : 254

மேலே