உள்ளம் வலிக்குதடி...!

உருகி
உருகி
காதலித்தேன் ...!
உதடு
வலிக்காமல்
சொல்லிவிட்டால் --
வேண்டாம்
என்று ...
உள்ளம்
வலிக்குதடி
உண்மையான
காதலோடு
உன்
விழிகளை
பார்க்கையில்....!

எழுதியவர் : vijivanan (27-Apr-12, 1:32 am)
பார்வை : 377

மேலே