தலைஎழுத்து......!!!
அவளோ.,?
இதயத்தை கல்லாக்கி..,
அதை எனக்கு
கல்லறை - ஆக்கிவிட்டால் ...!
பெண்கள்?
முற்றுப்புள்ளி
வைக்கும் போதுதான்
புரிகிறது.,
காதலின் முதல்எழுத்து...!
இன்று - இதுவே..
என்னை போன்ற
பல இளைங்கர்களின்
தலைஎழுத்து......!!!
அவளோ.,?
இதயத்தை கல்லாக்கி..,
அதை எனக்கு
கல்லறை - ஆக்கிவிட்டால் ...!
பெண்கள்?
முற்றுப்புள்ளி
வைக்கும் போதுதான்
புரிகிறது.,
காதலின் முதல்எழுத்து...!
இன்று - இதுவே..
என்னை போன்ற
பல இளைங்கர்களின்
தலைஎழுத்து......!!!