எனதுயிர் தோழிக்கு
இப்பிறப்பில் உன்னோடு உண்டான நட்பு
எப்பிறப்பிலும் தொடர துடிக்குதடி இதயத்தில்
பழகிய காலங்கள் சிலவாயினும்- அவற்றின்
நினைவுகள் பதிந்ததடி நெஞ்சின் ஆழத்தில்
என் இதயத்துள் இருப்பது துடிப்பல
உரைந்து கிடக்கும் நட்பும் -அதன்மேல்
உனக்கிருக்கும் பற்றும் தானடி .