அடையாளம்

செத்தவனை
யார் என்று
காட்டியது ...
கொலைகாரனின்
கால் விரல்களின்
நகங்களை ...
செத்தவன்
வாயில்...
யார் நீ ?என்று

எழுதியவர் : செயா ரெத்தினம் (30-Apr-12, 5:26 pm)
Tanglish : adaiyaalam
பார்வை : 384

மேலே