இருகிறாய் மெளனமாக நீ 555

பெண்ணே.....

என் காதலை சொன்னேன்
உன்னிடம்...

இன்றுவரை நீ பதில் தரவில்லை...

நான் உன்னோடு சேர்ந்து
வாழ...

காதல் இல்லை என்றாலும்...

நான் நினைத்து பார்க்க
எனக்கு ஒரு காதல்
கிடைத்திருக்கு உன்னால்...

காலமெல்லாம் உன்னை நினைத்து...

நான் காதலில் வாழுவேன்
என்றும்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (2-May-12, 4:20 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 274

மேலே