மெய்மறந்த காதல்....!

யாதுமாகி போனாயடி,
நீ எனக்கு,
சிந்தையில் உனை நான் சிந்தித்தபோது,
யாவரும் எழுப்பிய வினாவில்,
பதிலாக இருப்பது,
நீ மட்டுமே....!

எழுதியவர் : அருண் (2-May-12, 4:34 pm)
சேர்த்தது : pankokarun
பார்வை : 354

மேலே