வறுமை (யின்) நிறம்

" ஏழையின் உடம்பில் தெரிகிறது
பணம் படைத்தவனுகோ
மனதில் இருக்கிறது "
" வறுமையின் நிறம் மட்டும் "சிகப்பு அல்ல"
ருசி அறியா பசி மட்டும் அறிந்தவர்களின்
சிவந்த "கண்களும்" தான் ..."
" ஏழையின் உடம்பில் தெரிகிறது
பணம் படைத்தவனுகோ
மனதில் இருக்கிறது "
" வறுமையின் நிறம் மட்டும் "சிகப்பு அல்ல"
ருசி அறியா பசி மட்டும் அறிந்தவர்களின்
சிவந்த "கண்களும்" தான் ..."