அடமானம்

அம்மாவின் அரவணைப்பு !
அப்பாவின் கண்டிப்பு !
தம்பியுடன் சில பல நேர செல்ல சண்டை !
தங்கையுடன் சில மணி துளிகள் கொஞ்சல் !
அனைத்தும் இன்று அந்த கம்பெனியின்
கையில் அடமானமாய் இன்று !
அவன் கொடுத்த CTC மற்றும்
"On Site Offer" என்ற பெயரில் !!!

அன்புடன்
எம். ஆனந்தமணி

எழுதியவர் : எம்.ஆனந்தமணி (3-May-12, 2:48 pm)
சேர்த்தது : Anandhamani
Tanglish : adamanam
பார்வை : 155

மேலே