மவுனம்

மரணத்தின்
வழியை கூட சுமந்து விடலாம்
ஒரே தடவைதான் என்பதால்..!

உன் மவுனம் கொடுக்கும்
தண்டனையின் வழியை
தாங்க முடியவில்லை
ஒவ்வொரு கணமும்
நினைவூட்டிகொண்டே
இருப்பதால்..!

எழுதியவர் : k.mohamed katheer (3-May-12, 3:33 pm)
Tanglish : mavunam
பார்வை : 367

மேலே