மூடிய கண்கள்...

முதல் முறையாய்
அவள் என்னிடம்
விடாமல் பேசுகிறாள்.....
நான் சிரிக்க
நினைகிறேன்...
அவளிடம் பேச
துடிக்கிறேன்....
நான் இறந்து
கிடப்பதையும் மறந்து.....

எழுதியவர் : மணிமாறன் (3-May-12, 3:06 pm)
பார்வை : 345

மேலே