அலை பேசியில்

அலை பேசியில் உன்னோடு நான்
பேசுகிறேன் என்னோடு நீ கொஞ்சி
விளையாடுகிறாய் இத்தனையும்
நாம் நேரில் காணும் நொடி நம்
ஒரு நிமிட மௌனத்துக்குள் ஒளிந்து
இருந்து சிரிக்கவா ........v.m.j.கௌசி

எழுதியவர் : v .m .j .gowsi (4-May-12, 2:29 pm)
Tanglish : alai pesiyil
பார்வை : 772

மேலே