love life

காதல்
காத்தாடியாக பறந்தாலும்
நுல் என்பது உன்
நுனி விரலில்தான் உள்ளது ......

காதல்
கடுக்கு சிடியின் விதை போல
போட்ட இடத்தில்
முளைக்கலாம்
ஆனால் சரியான இடத்தில்
விழுந்த விதை மட்டும் தான் செடியாகும் .....

இதய துடிப்பே
என் நிறுத்தி விட்டாய்
உன் இதய ராணி
உன் காதலி
சுவிட்ச் ஆப் செய்து விட்டால்
சிறிது நேரம் கழித்து முயற்சி
செய்யுங்கள் ........

எழுதியவர் : kavimanyan (5-May-12, 9:44 am)
பார்வை : 713

மேலே