எப்படி முடிகிறது உன்னால்?

அம்மா என்று
அடிமனதில் நினைத்தவுடன்
கூப்பிட்டாயா என்று
குறிப்பறிந்து கேட்க
எப்படி முடிகிறது உன்னால்?

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (4-May-12, 6:43 pm)
சேர்த்தது : பார்த்திபன்
பார்வை : 254

மேலே