அய்யோ.... பாவம் தலைவர் ….??!
தொண்டர் 1 : இதென்னடா.. தலைவர் காருக்கு மேலயே ஒரு
மணியைக் கட்டி வைச்சிருக்காங்க.... ??!
தொண்டர் 2 : இப்பெல்லாம் மணி அடிச்சாத்தான் தலைவருக்கு
பசிக்குது.. போற இடத்துலலெல்லாம் மணிக்கு எங்க
போறது ? அதுக்குத்தான் இந்த ஏற்பாடாம்... !!