சாரி…... ஒரு ”கடி” ஜோக் சொல்லட்டுமா ... !?

இவர் : குழந்தையோட அப்பா , பெரிய ”தண்ணி” மாஸ்டரா… ?

அவர் : அட.... எப்படி கரெக்டா கண்டுபிடிச்சீங்க.....?

இவர் : ”குவா,குவா”ன்னு அழாம... ” குவாடர்,குவாடர்”ன்னு
அழுகுதே.... அதான் கேட்டேன்....??!!

எழுதியவர் : muruganandan (5-May-12, 1:22 pm)
சேர்த்தது : MURUGANANDAN
பார்வை : 1207

சிறந்த நகைச்சுவைகள்

மேலே