ஒரு நல்ல மாமியாருக்கு அழகு.....??!!!
ரமா : ஹூம்.... நீ ரொம்ப கொடுத்து வைச்சவடீ...
உன்னை மாதிரி எனக்கு ஒரு மாமியார்
அமையலியே... ?!
உமா : என்னடி இப்படி சொல்லிட்டே...? என்
மாமியாரோ ராட்சசி.. ஆனால் உன்
மாமியார் , நீ கிழிச்ச கோட்டை
தாண்டமாட்டாங்களே......
ரமா : அதான்டி பெரிய ப்ரச்னையே.....அந்த மெகா
சீரியல்ல வர்றமாதிரி ,இண்டிரஸ்டிங்கா
வீட்டிலே ஒரு மாமியா மருமக
சண்டையுண்டா.. ? தகராறுண்டா..? ச்சே..ச்சே
எதைச்சொன்னாலும் எதுத்து ஒரு
வார்த்தைகூட பேசாம மண்ணுமாதிரி இருந்தா
என்னதான் பண்றது சொல்லு...??!
சுத்த வேஸ்ட்டீ... !!!