வழிப்பாதையில் ஓர் சிறுமி புகட்டிய சமூகத்துக்கான பெரிய பாடம் (பகுதி - 2)

நச்சுக்காற்றில் நான் வாழ்ந்தும்
நன்மை பிறர்நாட நடைகொண்டேன்

பின்சுமக்கும் பாவமூட்டை
என்னுயிர்க்கு எனமறிந்தும்,
எம்பணியாய் மண்ணுயிர்க் காக்க
நான் சுமந்தேன்.

மறுதினமும்,..........
நச்சுக்காற்றில் நான் வாழ்ந்தும்
நன்மை பிறர்நாட நடைகொண்டேன்.............

ஆனால், நீ ??????


குறிப்பு:
மாசுபடிந்த குப்பைகளை தன் பின்பைக்குள் போட்டுக்கொண்டிருந்த தருணம், அச்சிறுமியை பார்க்கையில்,.....
ஒருபுறம், மனம் கொதித்தது குழந்தைத் தொழிலாளர்கள் பெருகுவதுகண்டு....
மறுபுறம், சிறுமி வடிவில், சமூகத்துக்கான பெரிய பாடம் (மேற்குறிய கவிதை) புகட்டிச் சென்றது.

எழுதியவர் : A . பிரேம் குமார் (6-May-12, 12:14 am)
பார்வை : 203

மேலே