வெளியுலகம்

வெளியுலகம் என்பது
வெள்ளை மாளிகை...
அதில்
அவமானம் என்பது
வாசற்படி...
வெட்கப்பட்டவன் வெளியிலேயே நிற்கிறான்...
உள்ளே நழைந்தவன்
உன்னைப்பார்த்து
சிரிக்கிறான்...!!!

எழுதியவர் : நாகாராஜா (6-May-12, 8:07 am)
சேர்த்தது : Nagaraj Ganesh
பார்வை : 234

மேலே