தூக்குகைதிகள்

தூக்கில் தொங்குபவன்
தூங்குகிறான்...
தூங்கி கலைத்தவன்
அவனை தாங்குகிறான்...
ஆம்...
செத்தது போல்
செய்து வைத்த பொம்மையென
எத்தணையோ பித்தர்கள் எழுதி வைத்து சொன்னார்கள்.. பல்லி சொல்லி
கொல்லி வைக்கும் புள்ளி சூனிய புதுமை கண்டு பள்ளிகூடத்தையும்
தள்ளி வைத்தார்கள்....
பாவிகள்...
சித்தர் சொன்னால்
செத்தவனையும்
பிய்த்து திங்கும் இவர்கள்
பித்தர் சொல்லியா
பத்தியம் இருப்பார்கள்....?