கோப பார்வை

நானும் சொன்னதில்லை
இதுவரை
நீயும் சொல்லவில்லை
ஆனாலும்
சொல்லிவிட்டது
தோழி ஒருத்தியுடன்
நான் பேசி கொண்ட்டிருக்க
நீ வீசிசென்ற
ஒரு கோப பார்வை
உன் காதலை
கொஞ்சம் கோபமாகவே

எழுதியவர் : Navee ,Karthi (7-May-12, 12:23 am)
சேர்த்தது : kathir
பார்வை : 331

மேலே