நெஞ்சச் சிறை

ஊருக்கு உபதேசம்
செய்வான்
உயர் அடக்கம் ஞானம்

தன அடக்கம்
தன ஞானத்தை தானே
இழந்து நிற்பான்

நெஞ்சச் சிறையில்
உடைந்து உழல்வான்

---கவின் சாரலன்

கவிக்குறிப்பு : இக்கவிதையை தோற்றுவித்த குறள்

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்துவிடும் ----வள்ளுவர்

நெஞ்சச் சிறைதான் அந்த ஆரிருள்

எழுதியவர் : கவின் சாரலன் (10-May-12, 9:56 am)
பார்வை : 198

மேலே