நான் விதை
பலமுறை புதைக்கப்பட்டும்,
விருட்சமாய் வளர்ந்தேன்..
பாவம் அவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது..
நான் மரம் அல்ல விதை என்று..
பலமுறை புதைக்கப்பட்டும்,
விருட்சமாய் வளர்ந்தேன்..
பாவம் அவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது..
நான் மரம் அல்ல விதை என்று..