உன்னைப்போல் ஒரு கவிதையை


அழகை பற்றி கவிதை சொல்லலாம்

அழகாய் எப்படி கவிதை சொல்ல

கற்று கொடு எனக்கு

காவியம் படைப்பேன்

உன்னைப்போல் ஒரு கவிதையை

எழுதியவர் : rudhran (24-Sep-10, 5:27 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 405

மேலே