இப்போதும் ....

அழுக்கடைந்த ஆடை
அருவருப்பான தோற்றம்
போதையில் சிவந்த கண்கள்
புகையில் கருகிய உதடுகள்
ஆயினும் அடையாளம் கண்டால்
காரணம் அவள் தானே.....

எழுதியவர் : (24-Sep-10, 4:53 pm)
சேர்த்தது : munusamy
Tanglish : ippothum
பார்வை : 383

மேலே