பாட்டாளி

நாங்கள் சுமக்கும்
சுமையால்
எங்கள் முதுகு
நோகிறது...

உழைக்கின்றோம்
வெயில் மழை
பாராமல்....

இளைப்பாறுதல் இல்லை
எங்களுக்கு.!

பாடு படுகிறோம்
இன்றும்
பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்
பாட்டாளியாகவே ...

எழுதியவர் : செயா ரெத்தினம் (13-May-12, 11:00 am)
பார்வை : 268

மேலே