அடையாளம்

தெருவோரத்தில் உன் வருகைக்காக
ஆடாமல் அசையாமல்
காத்திருப்பதால் பலருக்கு
மின்கம்பங்கள் போல் நானும்
ஒரு அடையாளமாகி விட்டேன்..............

எழுதியவர் : மா.தாமோதரன் (13-May-12, 5:42 pm)
Tanglish : adaiyaalam
பார்வை : 211

மேலே